crossorigin="anonymous">
உள்நாடுபொது

‘லாவ் சமையல் எரிவாயு’ விலை அதிகரிப்பு

உலக வர்த்தக சந்தையில் காஸ் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து லாவ் காஸ் நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விலை அதிகரிப்பிற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி 12.5 கிலோ எடை கொண்ட லாவ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,493 ரூபாவிலிருந்து 1,856 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, 5 கிலோ எடை கொண்ட லாவ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 743 ரூபாவாகும். லிற்றோ காஸ் நிறுவனம் தற்போதைய விலைக்கு அமைவாக தொடர்ந்தும் காஸை விற்பனை செய்யத் தீர்மானித்திருக்கிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 20 + = 25

Back to top button
error: