உலகில் பல சவால்களுக்கு மத்தியில் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதி ஹஜ் கடமையை தொடர்ந்து முஸ்லிம்கள் ‘ஈதுல் அழ்ஹா’ தியாகத் திருநாளை கொண்டாடும் இந்த நன்னாளை (21) முன்னிட்டு எமது timesceylon.lk வாசகர்கள் அனைவருக்கும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். – நிர்வாகம்
ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்,
ஈத் முபாரக்……
timesceylon.lk
Timesceylon Media Center