crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தேவைப்பாடாக இருந்த மருத்துவ உபகரணங்கள் வைத்தியசாலைக்கு இன்று (09) கையளிக்கபட்டது.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி, சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் புனித வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை என்பவற்றின் பழைய மாணவர்களின் அவுஸ்திரேலியா நாட்டு கிளை உறுப்பினர்களின் நிதி உதவியினால் வைத்தியசாலைக்கு தேவைப்பாடாக இருந்த மருத்துவ உபகரணங்கள் கையளிக்கபட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 96 − 88 =

Back to top button
error: