crossorigin="anonymous">
உள்நாடுபொது

கடவுச்சீட்டுக்கான கட்டணம் அதிகரிப்பு

கடவுச்சீட்டுக்கான கட்டணம் இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒன்லைன் மற்றும் ஒன்லைன் அல்லாத சாதாரண சேவைக்கான கட்டணம் 10 ,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் சாதாரண ​சேவைக்கான கட்டணமாக 5000 ரூபா அறவிடப்பட்டிருந்தது.

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கான கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: