crossorigin="anonymous">
உள்நாடுபொது

வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) பதிவு 10,00000

இலங்கையில் வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பதிவு செய்துள்ள நபர்களின் எண்ணிக்கை சுமார் 10,00000 எட்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2022 நிதியாண்டில், 204,467 தனிநபர் வரிக் கோப்புகள் மட்டுமே இருந்தன.

வரி செலுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 2

Back to top button
error: