crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொழும்பு – 11, 12, 13, 14, 15 ஆகிய பிரிவுகளுக்கு நீர் வெட்டு

கொழும்பில் கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரிவுகளுக்கு 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைபடவுள்ளது

கொழும்பில் ஐந்து பிரதேசங்களில் இன்று சனிக்கிழமை (09) மாலை 5.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (10) காலை 9.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய ஐந்து பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் 16 மணித்தியாலம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 6 = 2

Back to top button
error: