crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொழும்பு புறக்கோட்டை கடைத்தொகுதியொன்றில் தீ

கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் கடைத்தொகுதியொன்றில் தீ பரவியுள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டும் வரும் நடவடிக்கையில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்

சிலர் எரிகாயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 17 − 16 =

Back to top button
error: