crossorigin="anonymous">
உள்நாடுபொது

பலஸ்தீன கொடி தினம் இலங்கையில்

பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கைக் குழு (The Sri Lanka Committee for Solidarity with Palestine) , பமுனுகம வை.எம்.சி.ஏ.உடன் இணைந்து ஏற்பாடு செயத பலஸ்தீன கொடி தினம் நீர்கொழும்பு ஜெட் வின் புழு ஹோட்டல் இன்று (30) நடைபெற்றது

இந்நிகழ்வில் கொழும்பிலுள்ள தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள்,  மற்றும் மதகுருமார்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

 

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 86 − 77 =

Back to top button
error: