crossorigin="anonymous">
உள்நாடுபொது

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று (05) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக, லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.

லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை

12.5kg: ரூ.145 இனால் அதிகரிப்பு – ரூ. 3,127

5kg: ரூ.58 இனால் அதிகரிப்பு – ரூ.1,256

2.3kg: ரூ.26 இனால் அதிகரிப்பு – ரூ.587

விலைச் சூத்திரத்திற்கு அமைய இவ்வாறு விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 14 − = 8

Back to top button
error: