crossorigin="anonymous">
உள்நாடுபொது

வெளிவிவகார அமைச்சிடம் அமெரிக்க தூதுவர் Julie J. Chung எதிராக குற்றஞ்சாட்டு கடிதம்

வியானா உடன்படிக்கையின் இராஜதந்திர எல்லைகளை மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டு

தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie J. Chung, வியானா உடன்படிக்கையின் இராஜதந்திர எல்லைகளை மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டி வெளிவிவகார அமைச்சிடம் கடிதமொன்றை நேற்று (31) கையளித்தனர்.

குறித்த கடிதத்தினை வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதியொருவர் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

66 அமைப்புகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டதாக கூறப்படும் இந்த கடிதத்தின் பிரதியை தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் வெளிவிவகார அமைச்சுக்கு சென்று கையளித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 21 − 11 =

Back to top button
error: