crossorigin="anonymous">
உள்நாடுபொது

அதிகாலையில் பஸ்ஸும் லொறியும் மோதி விபத்து

கொழும்பு – பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதி, ஜூபிலி புல்லஸ் சந்திக்கு அருகில் இன்று (14) அதிகாலை பஸ்ஸும் லொறிம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

போக்குவரத்து சமிஞ்சையை மீறி குறித்த பஸ் கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த போது தும்முல்ல திசையிலிருந்து வந்த லொறியுடன் மோதி கவிழ்ந்ததில் விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 10 = 19

Back to top button
error: