பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தனது ஏழாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு (International Tamilology Research Conference) மாநாட்டினை ”கோட்பாட்டு நோக்கில் ஈழத்து இலக்கியங்கள்” எனும் தொனிப்பொருளில் இன்று மற்றும் நாளை 30, 31 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது.