crossorigin="anonymous">
உள்நாடுபொது

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் – வர்த்தமானி அறிவித்தல்

இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதுடன் இந்த விலை நிர்ணயம் இன்று (20) முதல் அமுலுக்கு வருகின்றது

அதற்கமைய,

வௌ்ளை முட்டையொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் அமைந்துள்ளது

சிவப்பு முட்டையொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் அமைந்துள்ளது.

ஒரு கிலோகிராம் வௌ்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 880 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 920 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 1 =

Back to top button
error: