
மூடப்பட்டிருந்த கொழும்பு இந்திய விசா விண்ணப்ப நிலையத்தை இன்று (20) முதல் சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது
பாதுகாப்பு காரணமாக கடந்த 15 ஆம் திகதி கொழும்பிலுள்ள இந்திய விசா விண்ணப்ப நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்ததுடன் இன்று முதல் சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.