crossorigin="anonymous">
உள்நாடுபொது

எரிபொருட்களின் விலை குறைப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இரண்டு வகையான எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்தள்ளது.

எரிபொருட்களின் விலைத்திருத்தம் நேற்று( 02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதற்கமைவாக

லங்கா டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 405 ரூபாவாகும்.

மண்ணெண்ணை ஒரு லீற்றரின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 355 ரூபாவாகும்.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லையென பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் அறிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 32 + = 34

Back to top button
error: