crossorigin="anonymous">
பொது

தீபாவளி பண்டிகைக்கு பாடசாலை விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இம்மாதம் எதிர்வரும் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்

அந்த விடுமுறை நாளுக்கு (25) பதிலாக எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை படாசாலைகள் நடாத்தப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 3 =

Back to top button
error: