crossorigin="anonymous">
பொது

லாப் கேஸ் நிறுவனம் கேஸ் விலை குறைப்பு

லாப் கேஸ் நிறுவனத்தினால் கேஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது.

12.5கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 500ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது எனவும் அதன் புதிய விலை 5300ரூபாவாகும் எனவும் லாப் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

5 கிலோ கிராம் லாப் கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை 200 ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 2120 ரூபாவாகும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 80 + = 85

Back to top button
error: