crossorigin="anonymous">
பொது

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு

லிட்ரோ எரிவாயு நிறுவனம் தமது நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 271 ரூபாயால் குறைக்கப்படும் என்றும்

5 மற்றும் 2.3 கிலோ சிலிண்டர்களின் விலைகளும் முறையே 107 மற்றும் 48 ரூபாய்களால் குறைக்கப்படும் என்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, 4,551 ரூபாயாக இருந்த 12.5 கிலோ கிலோகிராம் சிலிண்டரின் விலை 271 ரூபாயால் குறைக்கப்பட்டு, 4,280 ரூபாயாக குறைவடையவுள்ளது.

1,827 ரூபாயாக இருந்த 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,720 ரூபாயாகவும், 848 ரூபாயாக இருந்த 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 800 ரூபாயாகவும் குறைவடையவுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 47 + = 55

Back to top button
error: