crossorigin="anonymous">
பொது

ஊடகவியலாளர்களுக்கான ஊடக பயிற்சி நெறி

ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் தமிழ் பேசும் இளம் ஊடகவியலாளர்களுக்கான மாபெரும் ஊடக பயிற்சி நெறி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது

ஊடக பயிற்சி நெறியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் 0775454327 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு உங்கள் ஆசனங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 79 + = 84

Back to top button
error: