crossorigin="anonymous">
பொது

Laugfs சமையல் எரிவாயு விலை குறைப்பு

இலங்கை லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு நிறுவனம் 12.5kg லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,050 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெறிவித்துள்ளது.

லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு ஏனைய சிலிண்டர் வகைகளின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

01. 12.5kg: ரூ. 6,850 இலிருந்து ரூ. 5,800 ஆக ரூ. 1,050 இனால் குறைப்பு, புதிய விலை ரூ. 5,800
02. 5kg: ரூ. 2,740 இலிருந்து ரூ. 2,320 ஆக ரூ. 420 இனால் குறைப்பு புதிய விலை ரூ. 2,320
03. 2kg: ரூ. 928

Litro சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளுடன் ஒப்பிடும்போது இது மிக அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 22 = 25

Back to top button
error: