crossorigin="anonymous">
பொது

ஹம்பாந்தோட்டை இந்திய கொன்சூல் ஜெனரால் சந்திப்பு

ஹம்பாந்தோட்டை இந்திய கொன்சூல் ஜெனரால் திரு. தீபின் பி.ஆர் அவர்களுடன் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கர்னல் புனித் சுசில் ஆகியோர் வீரவில, இலங்கை விமானப்படைத் தளபதி குரூப் கப்டன் அசோக கோரலகே அவர்களுடன் சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று இன்று (03) வீரவில விமானப்படை முகாம் வளாகத்தில் நடைபெற்றது.

புத்தள இராணுவப் போர்க் கல்லூரியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் வை.ஏ.பி.எம்.யஹம்பத்தையும் இந்திய ந்திய கொன்சூல் ஜெனரால் திரு. தீபின் பி.ஆர் அவர்கள் சந்தித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 39 + = 41

Back to top button
error: