crossorigin="anonymous">
பொது

புதிய அமைச்சரவை நியமன நிகழ்வு

இலங்கையின் புதிய அமைச்சரவை நியமனம் இன்று (22) இடம்பெறவுள்ளது.

இலங்கையின் இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் புதிய அமைச்சரவை நியமன நிகழ்வு இடம்பெறவுள்ளது.

புதிய அமைச்சரவை நியமன நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 51 + = 57

Back to top button
error: