crossorigin="anonymous">
பொது

சமையல் எரிவாயு வினியோகம் இல்லை

இலங்கை முழுவதும் இன்றும் (16) சமையல் எரிவாயு வினியோகம் இடம்பெற மாட்டாதென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது

இலங்கைக்கு சமையல் எரிவாயு கொண்டுவரப்பட்டுள்ள கப்பலுக்கு நிதி செலுத்தப்பட்டுள்ள நிலையில், எரிவாயு தரையிறக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது

3,900 மெட்ரிக் தொன் எரிவாயு இவ்வாறு குறித்த கப்பல் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கையிருப்பில் உள்ள எரிவாயு அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து விநியோகிக்கபட உள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 21 = 24

Back to top button
error: