crossorigin="anonymous">
உள்நாடுபொது

பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படலாம்

இலங்கையில் எதிர்வரும் சில தினங்களில் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பால்மாவின் விலை அண்மையில் இடம்பெற்ற வரி அதிகரிப்பினால் இவ்விலை அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால்மா பொதி 1,020 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பால் மா பொதி 2,545 ரூபாவாகவும் தற்போது விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 40 + = 42

Back to top button
error: