உள்நாடுபிராந்தியம்

மத்திய மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமனம்

மத்திய மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் மாகாண கூட்டுறவு ஊழியர்களின் ஓய்வூதிய ஆணைக்குழு என்பவற்றிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் (06) செய்யப்பட்டுள்ளனர்

கண்டியில் உள்ள மத்திய மாகாண ஆளுநர் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகே அவர்கள் மேற்படி நியமனக் கடிதங்களைக் கையளித்தார்

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் அன்டன் திலகரட்னவும் கலந்து கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: