crossorigin="anonymous">
உள்நாடுபொது

அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

இலங்கையின் அமைச்சரவை அமைச்சுக்களின் புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (24) கோட்டை இலங்கை ஜனாதிபதி மாளிகையில் வைத்துக் கையளிக்கப்பட்டன.

இலங்கை புதிய அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர்களின் பெயர்ப் பட்டியல் பின்வருமாறு.

01- திரு. ஆர்.டபிள்யூ.ஆர். பேமசிறி – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு.
02- திரு. எம்.எம்.பி.கே. மாயாதுன்னே – பொது நிர்வாகம்,உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு.
03-திரு. கே.டி.எஸ் ருவன் சந்திர – துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் சேவைகள் அமைச்சு.
04- திரு. எஸ்.டி. கொடிகார – வணிகம், வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு.
05- திருமதி வசந்தா பெரேரா – நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சு.
06. திரு. எஸ். ஹெட்டியாராச்சி – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு.
07- திரு. எம்.என். ரணசிங்ஹ – கல்வி அமைச்சு.
08- திரு. எம்.பி.டி.யு.கே மாபா பத்திரன – மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சு.
09- திருமதி. ஆர்.எம். ஐ. ரத்நாயக்க – கடற்றொழில் அமைச்சு.
10- திரு. மொன்டி ரணதுங்க – நீர் வழங்கல் அமைச்சு.
11- திரு. யு.டி.சி. ஜயலால் – நீர்ப்பாசன அமைச்சு.
12- திரு. அனுராத விஜேகோன் – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு.
13- வைத்தியர். அனில் ஜாசிங்ஹ – சுற்றாடல் அமைச்சு.
14- திரு. அனுஷ பெல்பிட்ட – வெகுஜன ஊடக அமைச்சு
15-திரு. எம்.பி.ஆர். புஷ்பகுமார – கமத்தொழில் அமைச்சு.
16- திரு. சோமரத்ன விதானபத்திரன – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு.
17- ஜெனரல் (ஓய்வு பெற்ற) தயா ரத்நாயக்க – கைத்தொழில் அமைச்சு.
18- திருமதி. அருணி விஜேவர்தன – வெளிநாட்டலுவல்கள் அமைச்சு.
19- திரு. பி.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி – பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு.
20- திருமதி. ஆர்.எம்.சி.எம். ஹேரத் – வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சு.
21- திரு. எஸ்.ஜே.எஸ். சந்திரகுப்த – சுகாதார அமைச்சு
22- திரு. பி.எச்.சீ. ரத்நாயக்க – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு.
23-திரு. ஆர்.பி.ஏ. விமலவீர.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 16 = 24

Back to top button
error: