crossorigin="anonymous">
உள்நாடுபொது

மின்துண்டிப்பு இன்று இல்லை

வெசாக் நோன் மதி தினத்தை முன்னிட்டு இன்று (15) மின்சாரத் துண்டிப்பு மேற்கொள்ளப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதிக மழை வீழ்ச்சி மின்னுற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாகவும் நீர்மின்னுற்பத்தி அதிகளவில் மேற்கொள்ளப்படுவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

எரிபொருள் இல்லாமை காரணமாக 8 மின்னுற்பத்தி நிலையங்கள் செயலிழந்திருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + = 8

Back to top button
error: