crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

இறக்காமம் றோயல் கனிஷ்ட கல்லூரியில் வித்யாரம்ப விழா

இறக்காமம் றோயல் கனிஷ்ட கல்லூரியில் வித்யாரம்ப விழா நிகழ்வுகள் கல்லூரி அதிபர் எம்.எ.எம். பஜீர் தலைமையில் இன்று (05 ) நடைபெற்றது.

வித்யாரம்ப விழா நிகழ்வில் பிரதம அதிதியாக இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் MSM. றஸ்ஸான் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

வித்யாரம்ப விழா கெளரவ அதிதியாக கோட்ட கல்வி அதிகாரி UL. மஹ்முது லெவ்வை, விஷேட அதிதியாக இறக்காமம் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் ஏ.கெ..அபதுல் றெளப் மெளலவி அவர்களும், ஜம்மியதுல் உலமா சபை இறககாமம் கிளை தலைவர்எம்.எச். வஹாப் மெளலவி (DCPO)

அம்பாரை ஹாடி தொழிநுட்ப கல்லூரி் பணிப்பாளர் எ. ஜனூர்டீன், ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல்.மனாப் மற்றும் உலமாக்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 44 − = 39

Back to top button
error: