crossorigin="anonymous">
உள்நாடுபொது

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் உயர்வு

இலங்கை லிட்ரோ எரிவாயு நிருவனம் மீண்டும் 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விலையை 4,860 ரூபாயாக  உயர்த்தியுள்ளது

அதனடிப்படையில் புதிய விலைகள் வருமாறு

01. 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் ரூ. 910

02. 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் ரூ.1,945

03. 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் ரூ. 4,860

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 86 = 87

Back to top button
error: