crossorigin="anonymous">
உள்நாடுபொது

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு காலிமுகத்திடளுக்கு விஜயம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழுவொன்று அரசாங்கத்துக்கு எதிரானப் போராட்டக்காரர்களால் காலிமுகத்திடலில் உருவாக்கப்பட்டுள்ள கோட்டாகோகமவுக்கு இன்று (24) சென்றுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளை தொடர்ந்தே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு அங்கு சென்றுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 78 + = 80

Back to top button
error: