crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் நான்காம் கட்ட கொவிட்19 தடுப்பூசி

இலங்கையில் எதிர்வரும் காலத்தில் கொவிட்19 எதிர்ப்பு நான்காம் கட்ட தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சராக நேற்று முன்தினம் (18) பதவியேற்ற பின், செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்விடயத்தை கூறினார்.

பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும், பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 42 + = 49

Back to top button
error: