crossorigin="anonymous">
உள்நாடுபொது

காலி – பலபிட்டிய பிரதேசத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

காலி – பலபிட்டிய பிரதேசத்தில் தற்போது (20) மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, காலி வீதி பலப்பிட்டிய பிரதேசம் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

பொலிஸார் வாகன சாரதிகளிடம் காலி வீதி பலபிட்டிய பிரதேசத்தில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 8 = 1

Back to top button
error: