crossorigin="anonymous">
உள்நாடுபொது

இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு- வெளியானது அறிவிப்பு

இன்று (01) நள்ளிரவு முதல் நாளை காலை 6 மணி வரை மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + 7 =

Back to top button
error: