crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை முழுவதும் 12 மணி நேர மின் வெட்டு

இலங்கை முழுவதும் இன்றைய தினம் (01) வெள்ளிக்கிழமை 12 மணி நேர மின் தடை அமுலாக்கப்படவுள்ளதுடன் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, அனுமதி வழங்கியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின் தடை ABCDEF இல் இன்று அதிகாலை 4 மணி முதல் – காலை 6 வரை 2 மணி நேரமும், காலை 8 மணி முதல் – மதியம் 12 வரை 4 மணி நேரம், மாலை 4 மணி முதல் – இரவு 10 மணி வரை 6 மணி நேரம், GHIJKL இல் காலை 6 – 8 மணி வரை 2 மணி நேரம் மின் தடை அமுலாக்கப்படவுள்ளது

மதியம் 12 மணி முதல் – மாலை 4 மணி வரை 4 மணிநேரமும், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 6 மணிநேரம், PQRS இல் அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை 2 மணிநேரம், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 4 மணிநேரமும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 6 மணி நேரம் மின் வெட்டு இன்று அமுலாக்கப்படவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 65 + = 69

Back to top button
error: