crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் மனைப் பொருளியல் கண்காட்சி

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் கரவெட்டிப் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் கடந்த செவ்வாய்க்கிழமை (22) மனைப் பொருளியல் கண்காட்சி நடைபெற்றது.

இந் நிகழ்வில் கரவெட்டிப் பிரதேச செயலாளர், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 32 + = 38

Back to top button
error: