crossorigin="anonymous">
உள்நாடுபொது

மரபுரிமைச் சின்ன காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தும் கண்காட்சி

இலங்கைக்கான நெதர்லாந்து நாட்டின் தூதுவர் ஆரம்பித்து வைத்தார்

தொல்லியல் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் ஏற்பாட்டில் மரபுரிமைச் சின்னங்களை காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தும் கண்காட்சி யாழ்ப்பாண கோட்டையில் நேற்று (22) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கண்காட்சியினை இலங்கைக்கான நெதர்லாந்து நாட்டின் தூதுவர் ரஞ்சா கொங்றிவிப் (tanja gonggrijp) ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்.பல்கலைக்கழக முன்னாள் வரலாற்றுத்துறை பேராசிரியர் ப. புஷ்பரட்ணம், கௌரவ யாழ். மாநகர முதல்வர், தொல்பொருள் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயற்திட்ட முகாமையாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 87 + = 97

Back to top button
error: