crossorigin="anonymous">
உள்நாடுபொது

உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்

இலங்கை அமைச்சரவை அமைச்சர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகிய இருவரும் அமைச்சர் பதவிகளில் இருந்து இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (03) மாலை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடக வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 32 − = 28

Back to top button
error: