crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை சனத்தொகையில் 60-70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி ஏற்ற அரசாங்கம் திட்டம்

இலங்கையில் இந்த வருடத்திற்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 60 சதவீதத்திற்கும் 70 சதவீதத்திற்கும் இடைப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி ஏற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்படி விரைவில் 14 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளை சீனாவிலிருந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பத்து லட்சம் அஸ்ரா செனேக்கா தடுப்பூசிகளும் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதேவேளை சீனாவின் 5 இலட்சம் தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு கிடைத்துள்ளன. இதற்கு முன்னர் 6 லட்சம் தடுப்பூசிகள் சீனாவில் இருந்து கிடைக்கப் பெற்றன.

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 11 + = 13

Back to top button
error: