crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் கொவிட்19 தடுப்பூசி முற்பதிவு இணைய தளம் vaccine.covid19.gov.lk

இலங்கை சுகாதார அமைச்சு கொவிட்19 தடுப்பூசி முற்பதிவுக்கு இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளது

இலங்கை சுகாதார அமைச்சு மேல் மாகாணத்தில் வசிப்போர் கொவிட்19 தடுப்பு ஊசிகளை பெற்றுக் கொள்வற்காக முற்பதிவுகளை மேற்கொள்வதகு இணைய தளத்தை அறிமுகம் செய்துள்ளது.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வசிப்போர் https://vaccine.covid19.gov.lk எனும் இணைய தள முகவரியின் ஊடாக முற் பதிவுகளைச் செய்யலாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + 2 =

Back to top button
error: