crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற் குழு கூட்டம் இன்று (08) மாலை இடம்பெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 53 + = 54

Back to top button
error: