crossorigin="anonymous">
உள்நாடுபொது

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹூல் மற்றும் ரவூப் ஹக்கீம்

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹூல்டன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (05), கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலமான வெஸ்ட் மினிஸ்டர் ஹவுஸில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 80 + = 87

Back to top button
error: