crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு விஜயம்

இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்க்ஷ இன்றைய தினம் (27) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த அமைச்சர் கல்லூரியின் நீச்சல் தடாகம், உடல் வலுவூட்டல் நிலையம் மற்றும் விளையாட்டு மைதானம் என்பவற்றை பார்வையிட்டிருந்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 7 =

Back to top button
error: