crossorigin="anonymous">
உள்நாடுபொதுவணிகம்

“பங்குச்சந்தை செயலாற்றுகை மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள்” செயலமர்வு

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையானது  “2023, செப்டம்பர் மாதத்தில் பங்குச் சந்தையின் செயலாற்றுகை மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள்” எனும் தலைப்பில் இலவச இணையவழி செயலமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது

இலவச இணையவழி செயலமர்வு எதிர்வரும் அக்டோபர் மாதம் 4 ம் திகதி புதன்கிழமை அன்று பி.ப. 7.00 – 8.00 மணி வரை “2023, Zoom தொழிநுட்பத்தினூடாக தமிழ் மொழியில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.

மேற்படி இலவச இணையவழி செயலமர்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழ் காணப்படும் இணைப்பினுடாக பதிவுகளை மேற்கொண்டு செயலமர்வில் கலந்துகொள்ள முடியும்.

பதிவு செய்வதற்கான இணைப்பு: https://shorturl.at/dpOPV

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 93 − 88 =

Back to top button
error: