crossorigin="anonymous">
வெளிநாடு

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் இராஜினாமா

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பார்ட்டிகேட் விவகாரம் காரணமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 32 − 24 =

Back to top button
error: