crossorigin="anonymous">
உள்நாடுபொது

மத ஸ்தலங்களை பதிவு செய்ய நடவடிக்கை – புத்தசாசன அமைச்சர்

இலங்கை முழுவதும் அனைத்து மத ஸ்தலங்களையும் நிறுவனங்களையும் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்

மத ஸ்தலங்களையும் நிறுவனங்களையும் பதிவு செய்வதற்கு அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்

நாட்டின் பல பாகங்களிலும் அனுமதியின்றி ஏராளமான நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

பதிவு செய்யப்படாத மத ஸ்தலங்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 5

Back to top button
error: