crossorigin="anonymous">
பிராந்தியம்

வவுனியாவில் “மாபெரும் வர்த்தகச் சந்தை – 2023”

வட மாகாண தொழிற்துறைத் திணைக்களம் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக ILO LEED+ செயற்றிட்டத்தின் நிதி அனுசரணையுடன் நடாத்தும் “மாபெரும் வர்த்தகச் சந்தை – 2023” ஜனவரி 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் காலை 9 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை வவுனியா நகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வர்த்தகச் சந்தையில் பின்வரும் உற்பத்திப் பொருட்களை உள்ளடக்கிய 50 இற்கும் மேற்பட்ட விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.

01. நெசவு உற்பத்திகள்
02. கைப்பணி உற்பத்திகள்
03. உணவு உற்பத்திகள்
04, ஆடை உற்பத்திகள்

வடமாகாண தொழிற்துறைத் திணைக்களம் இந்த மாபெரும் வர்த்தகச் சந்தையில் கலந்து பயன்பெறுமாறு அனைவரையும் அழைக்கின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 55 − = 53

Back to top button
error: