crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் இன்று காலை வரை 2,372 கொவிட்19 தொற்றாளர்கள்

இலங்கையில் இன்று (18) காலை வரையான 24 மணி நேரத்தில் புதிதாக 2,372 கொவிட்19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இவர்களில் ஐவர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர் என கொவிட்19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 41 − 35 =

Back to top button
error: