crossorigin="anonymous">
பொது

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்கா விஜயம்

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அமெரிக்காவிற்கு இன்று (29) விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்காண விஜயத்தின்போது, ​​வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஆண்டனி பிளிங்கென் மற்றும் அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் விஜயத்தின் போது சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 91 − = 90

Back to top button
error: