crossorigin="anonymous">
பொது

பெற்றோல் வகைகளின் விலைகள் குறைகிறது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று இரவு (17) முதல் பெற்றோல் வகைகளின் விலைகள் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அறிவித்தலுக்கமைய விலைகள் குறைக்கும் தீர்மானம் இன்று இரவு பி.ப 9.00 மணி முதல் அமுலுக்கு வரவுள்ளது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அறிவித்தலுக்கமைய

ஒக்டேன் 92: ரூ. 40 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 370
டீசல்: ரூ. 15 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 415

ஆயினும் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 33 = 39

Back to top button
error: