crossorigin="anonymous">
உள்நாடுபொது

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் எதிர்வரும் 07 திகதி

இலங்கை  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் எதிர்வரும் 07 திகதி இடம்பெறும் அடுத்த வார பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு (The Committee on Parliamentary Business) எதிர்வரும் 07 ஆம் திகதி திங்கட்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

இதேவேளை பாராளுமன்றம் எதிர்வரும் 08 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு கூடவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 12 − = 11

Back to top button
error: